9 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சமப்வம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உட்பட ஒன்பது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.