30 பெண்களை திருப்பி அனுப்பிய குவைத் அரசாங்கம்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

குவைத் நாட்டில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பெண்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

குறித்த பெண்களில் அதிகமானவர்கள் குவைட்டில் விடுதிகளை கொள்வனவு செய்து அவற்றில் தங்கியிருந்து அந்நாட்டில் வேலை செய்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது அந்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு தரகர்கள் ஒன்றிணைந்து குறித்த பெண்களின் விடுதிகளுக்கு சென்று தங்கள் குவைட் பொலிஸார் என தெரிவித்து குறித்த பெண்களின் பணம், நகைகள் மற்றும் அனைத்து விலைமதிப்பு வாய்ந்த பொருட்களையும் சூரையாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.