27 முஸ்லீம்கள் கடைகள் அடித்து நொறுக்கு – 12 தீக்கிரை

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை – முனுவாங்கொட பகுதியில் முஸ்லீம்களின் 27 கடைகள் சேத படுத்த பட்டுள்ளன ,இவற்றில் 12 கடைகள் முற்றாக தீ வைத்து எரிக்க ப்பட்டுளள்ன .,வாகனங்களில் வருகை தந்த சிங்கள காடையர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.