20 மில்லியன் மாணிக்க கல்லுடன் நால்வர் கைது

இலங்கையில் விசேட பொலிஸாரினால் சுமார் இருபது மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்க கல்லுடன் நால்வர் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .மேற்படி கல்லே காணாமல் போனது என தெரிவிக்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published.