2 வருடத்தில் தீர்வு என ரணில் சொல்லியிருப்பது கூட்டமைப்பிற்கான தேர்தல் பிரச்சாரமே-டக்ளஸ்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................


மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்குறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.