SHARE THIS NEWS please, THANK YOU
............................

British Airways விமான சேவை விமானிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர் ,இதனால் சுமார் 1700 விமான சேவைகள் இரத்து செய்ய பட்டன .சுமார் 195000 பயணிகள் அவதி உற்றுள்ளனர் ,விரைவில் இந்த போராட்டம் நிறைவுக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது