SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ் புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கேரள கஞ்சாவை சிறப்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்

இத­னு­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

வியா­ப­ ரத்­துக்­காக வெளி மாவட்­டத்­துக்­குக் கொண்டு செல்­வ­தற்­கா­கப் பொதி செய்­யப்­பட்ட நிலை­யில் கஞ்சா கைப்­பற்­றப்­பட்டது என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

MT4 Platforms

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் வவு­னியா மற்­றும் மன்­னா­ரைச் சேர்ந்த 27 வயது மற்­றும் 41 வயதை உடை­ய­வர்­கள் என்­றும்–கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் சான்­றுப் பொருள்­க­ளு­டன் ஊர்­கா­வற்­றுப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும்  தெரி­விக்­கப்­பட்­டது.