11 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 65 வயது தாத்தா

SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஆர்யேன்டினாவில் பதினோரு வயது சிறுமி ஒருத்தியை அவரது தாத்தா பலவந்தமாக கற்பழித்துளளார் .அதுமட்டுமல்ல அவர் தனது விந்தையும் பெண்ணுக்குள் செலுத்தி கர்ப்பம் ஆக்கியுள்ளார் ,கர்ப்பமான சிறுமி இந்த கிழவன் ,ஊத்தை என் வயிற்றுக்குள் போட்டு விட்டான் இந்த சிசுவை அழியுங்கள் என மருத்துவர்களிடம் மன்றாடி கற்பை கலைக்க உதவி கோரினால் ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை .தற்போது சிசுவை பெற்று அவதிப்பட்டுளளார் ,இந்த சம்பவத்தால் இருமுறை தற்கொலை முயற்சி மேற்கொண்டு காப்பாற்ற பட்டுளளார் .இந்த விடயம் தற்போது வெடித்து பெரும் சர்ச்சையை மருத்துவர்கள் மீது கிளப்பியுள்ளது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.