ஹப்புதலை தங்கமலை தோட்டம் இலக்கம் 06 மதுரைவீரன் ஆலயத்திற்கான அடிகல் நாட்டு

SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஹப்புதலை தங்கமலை தோட்டம் இலக்கம் 06 மதுரைவீரன் ஆலயத்திற்கான அடிகல் நாட்டும் வைபவம் ஆலய குருக்களின் விசேட பூஜையுடன் பசறை தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சியின் அமைப்பாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 12.06.2019 இந் நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் எ.அரவிந்தகுமார் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட தோட்ட பொது மக்கள் ஆகியோர் கலந்தக் கொண்டனர்

ஹப்புதலை தங்கமலை தோட்டம் இலக்கம் 06 மதுரைவீரன் ஆலயத்திற்கான அடிகல் நாட்டு

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.