SHARE THIS NEWS please, THANK YOU
............................

வட மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு  இன்று (03) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில்,  சபாநாயகர்  கரு ஜெயசூரிய, மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் தயா கமகே,  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சுமந்திரன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றினர்.

குறித்த நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரனின் தலைமையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

MT4 Platforms
 

Tags: