வெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை

SHARE THIS NEWS please, THANK YOU
............................

வெளிநாட்டில் கள்ள காதலனுடன் ஊர் சுற்றும் நடிகை

தமிழில் பல படங்களில் நடித்து பிசியான நடிகை, தற்போது வெளிநாட்டில் பாய் பிரண்டுடன் ஊர் சுற்றி வருகிறாராம்.

தமிழில் பல படங்களில் நடித்த பிரியமான நடிகையின் கைவசம் தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே இருக்கிறதாம். நடிக்க வாய்ப்பு கேட்டு பலருக்கு தூது அனுப்பியும் பலனலிக்க வில்லையாம். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஒரு படத்தில் வாய்ப்பு கிடைக்க நடிகையும் மறுக்காமல் நடிக்க சம்மதித்து இருக்கிறாராம்.

MT4 Platforms
வெளிநாட்டில் கள்ள காதலனுடன்  ஊர் சுற்றும் நடிகை

இந்த நிலையில், நடிகை விடுமுறைக்கு வெளிநாட்டு சென்றிருக்கிறாராம். அங்கு ஒரு ஆண் நண்பருடன் ஊர் சுற்றி வருகிறாராம். வெளிநாட்டு நண்பரை நடிகை காதலிப்பதாகவும் பலரும் பேசி வருகிறார்களாம்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.