வெளிநாட்டிலிருந்தே A/L,O/L பரிட்டைகளை இனிமேல் எழுதலாம்…!

SHARE THIS NEWS please, THANK YOU

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மாணவர்கள் அங்கிருந்தே சாதாரண மற்றும் உயர்தர பரிட்சைகளை எழுத ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் இதற்கான வழிகளை அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில் செய்துகொள்ள முடியும் என தெரிவித்தார்

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.