இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளிற்கு செல்லும் முகாமாக படகு ஒண்றில் சென்ற பொழுது பிரான்ஸ் தீவு ஒன்றில் வைத்து கைது செய்ய பட்ட அறுபது தமிழர்கள் இன்று மீள் தமது நாட்டுக்கு திருப்பி அனுப்ப பட்டனர் .

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வெளிநாட்டு மோகத்தில் நம்மவர்கள் செல்வதற்கு முனைந்து வருவதும் விசாக்கள் ஏதும் இன்றி களவாக தங்கி வசித்து பெரும் சிரமத்தில் வளைந்து வருகின்றமை அறியாது இவர்கள் இவ்விதம் நுழைய முயன்று பல லட்ஷங்களை இழந்து சென்றுள்ளமை கண்கூடு

MT4 Platforms

Related Post