வீட்டுக்குள் புகுந்த திருடனை கட்டி வைத்து அடித்த மக்கள் – படம் உள்ளே……!இலங்கை – இன்று அதிகாலை வேளையில் புத்தல பகுதியில் வீடுகளுக்குள் திருடும் நோக்குடன் உள்ளே புகுந்த திருடனை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்து அடித்து நயப்புடைத்துள்ளனர் .இவ்வாறு நயப்புடைக்க பட்ட நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுளளார் ,பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது இது தான் போலும்

வீட்டுக்குள்  புகுந்த திருடனை கட்டி வைத்து அடித்த மக்கள் - படம் உள்ளே
வீட்டுக்குள் புகுந்த திருடனை கட்டி வைத்து அடித்த மக்கள் – படம் உள்ளே

Related Post

 

Tags: