வீட்டின் முன் நின்ற ஆட்டோவை திருடி செல்லும் திருடர்கள் .இலங்கை கட்டன் பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆட்டோ ஒன்றை பிறிதொரு ஆட்டோவில் வந்தவர்கள் திருடி சென்ற சம்பவம் அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவாகி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .குறித்த திருடர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

வீட்டின் முன் நின்ற ஆட்டோவை திருடி செல்லும் திருடர்கள்
வீட்டின் முன் நின்ற ஆட்டோவை திருடி செல்லும் திருடர்கள்

Related Post