வீடுகளுக்கு தீ வைத்த விசமிகள்-எரிந்து நாசமாகும் மக்கள் குடியிருப்பு….!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

தலவாக்கலை பகுதி குடியிருப்பொன்று விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

தலவாக்கலை சென்.கிளயார் தோட்டம் ஸ்டேலின் பிரிவில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.

இதில் 10 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.