வீடற்றவரிடம் தண்டம் அறவிட்ட மன்னிப்பு கோரியது

SHARE THIS NEWS please, THANK YOU

பிரிட்டனில் மக்களை வருமான வரி திணைக்களமான HMRC சுமார் £1,600 தண்டம் அறவிட்டது .தன்னிலை தொழில் நடத்தி வந்த அதாவது மின்ரற வேலை செய்யும் இவர் குறித்த ஆண்டுக்காண கணக்கை காண்பிக்க தவறி விட்டார் ,இதனால் அவருக்கு இந்த தண்டம் அறவிட பட்டு மேற்படி விடயம் ஊடகங்களுக்கு தெரிய வந்த நிலையில் தற்போது குறித்த நிறுவனம் தமது தரப்பில் தவறு உள்ளதாக கூறி மனித நேயத்துடன் மன்னிப்பு கோரியுள்ளது

வீடற்றவரிடம் தண்டம் அறவிட்ட மன்னிப்பு கோரியது
வீடற்றவரிடம் தண்டம் அறவிட்ட மன்னிப்பு கோரியது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.