SHARE THIS NEWS please, THANK YOU
............................

சிரேஸ்ட ஊடகவியலாளரான என்.வித்தியாதரன் அவர்களின் அகவை 60 ஐ முன்னிட்டு உலகத் தமிழ் பண்பாடு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த என். வித்தியாதரனுடன் ஓர் இனிய மகிழ்வான மாலைப்பொழுது நிகழ்வு பிள்ளையார் இன் விடுதியில் நேற்று (10) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

MT4 Platforms