SHARE THIS NEWS please, THANK YOU
............................

தமிழீழவிடுதலைப்புலிகளை நாம் அழித்தது மாபெரும்தவறு அவர்கள்தமதுஉரிமைகளுக்காகவே போராடினார்கள்

இவ்வாறுபொதுபலசேனவின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரர் தெரிவித்தார்.

இந்தநாடுபௌத்தநாடு ஆனாலும்மூவினமக்களும் ஒற்றுமையாகவாழும்நிலையைநாம்ஏற்ப்படுத்துவோம்

MT4 Platforms

முஸ்லிம்பயங்கரவாதத்திற்க்கு இதநாட்டில்இடமில்லை முஸ்லிபயங்கரவாதத்தை இந்நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டவேண்டும்

விடுதலைப்புலிகள் முஸ்லிம்பயங்கரவாதிகள்செய்தசெயலைப்போல்ஒருபோதும்செய்யவில்லை அவர்கள்தமிழர்களின்உரிமைக்காகவே போராடினார்ள் அவர்களைஅழித்தெதுமாபெரும்தவறாகும். என அவர் தெரிவித்துள்ளார்