SHARE THIS NEWS please, THANK YOU
............................

மட்டக்களப்பு வாழைச்சேனை, கிண்ணையடி, கும்புறுமூலை, ஓட்டமாவடி, மீராவோடை, மாஞ்சோலை, உட்பட்ட பல பிரதேசங்களில் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான மர்ம பொருள் இன்று பறந்து திரிந்ததை அடுத்து மக்கள் அச்சமடைந்தனர்.

வெள்ளை நிறத்திலான பஞ்சு அல்லது சிலந்தி வலை போன்ற மர்ம பொருள் வான்பரப்பில் பறந்து திரிவதையும், சிலரது வீடுகள் மற்றும் மரங்களில் மேல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.