வவுனியா குளத்தில் மூழ்கிய இருவர் சடலமாக மீட்பு

SHARE THIS NEWS please, THANK YOU
............................

வவுனியா பம்பை மடு குள பகுதியில் நீரில் முக்கிய நிலையில் இரு மாணவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் ,நண்பர்களுடன் குளத்தில் நீராட சென்ற போதே இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது

வவுனியா குளத்தில் மூழ்கிய இருவர் சடலமாக மீட்பு

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.