SHARE THIS NEWS please, THANK YOU
............................

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியிலுள்ள புகையிரத கடவைக்கு அருகில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

வவுனியா கல்கமுவப் பகுதியைச் சேர்ந்த இளைஞனது சடலம் அது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்துடன் மோதி அவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது

MT4 Platforms