இலங்கை – வவுனியா திரை அரங்குக்குள் புதிதாக வெளி வந்த அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தை பார்க்க குவிந்த மக்களினால் அங்கு பெரும் சண்டை மூண்டது ,இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .தமிழகம் போல இலங்கையில் தமிழர்கள் சிங்கள ஆக்கிரபின் பின்னர் மாறியுள்ளதும் ,நடிகர்கள் பனருக்கு பால் ஊற்றும் கேடு கேட்ட செயலாக மாறி வருகின்றமை குறிப்பிட தக்கது

வவுனியாவில் தியடட்ருக்குள் குவிந்த மக்கள் - அஜித் விசுவாசம் படத்தால் சண்டை - பலர் காயம்
வவுனியாவில் தியடட்ருக்குள் குவிந்த மக்கள் – அஜித் விசுவாசம் படத்தால் சண்டை – பலர் காயம்
வவுனியாவில்  தியடட்ருக்குள் குவிந்த மக்கள் - அஜித் விசுவாசம் படத்தால்  சண்டை - பலர் காயம்
வவுனியாவில் தியடட்ருக்குள் குவிந்த மக்கள் – அஜித் விசுவாசம் படத்தால் சண்டை – பலர் காயம்

Related Post