SHARE THIS NEWS please, THANK YOU
............................

வவினியா குருமன்காடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர்கள் சிலர் காயமடைந்துள்ளதுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

வாய்தர்கமே இந்த மோதலுக்கான காரணம் என்பதோடு மோதலுடன் தொடர்புடைய சந்தேத்தின் பேரில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காயமடைந்த இரு இளைஞர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

MT4 Platforms

கைது செய்யபப்பட்டவர்களிடம் இருந்து வாள்களும், கூரிய ஆயுதங்கள் சிலவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

More from my site 00447536707793 வன்னி மைந்தன்