SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கை -யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் வசிக்கும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இக் குடும்பத்திற்கு நியூசு லாந்தை தலைமையமாக கொண்டு இயங்கும் பாலன் அறக்கட்டளை நிறுவனம் ஊடாக இருபத்தையாயிராம் ரூபாய்(250000) பெருமதியான கோழிக்குஞ்சுகள் சுய தொழில் வாழ்வாதரத்திற்கு 25/09/2019 அன்று வழங்கியுள்ளது ,அரச ,நிறுவணங்களினால் புறம்தள்ள பட்டு வாழும் போரினால் பாதிக்க பட்ட இந்த குடும்பத்துக்கே மேற்படி அறக்கட்டளை நிறுவனம் மனிதாபி மான உதவி பணிகளை வழங்கியுள்ளது ,இவர்களை எதிரி இணையம் வாழ்க வாழ்க என வாழ்த்து கிறது ,தொடரட்டும் உங்கள் சமூக சேவை ,மலரட்டும் மனிதாபிமானம்

( இடிந்து போன இந்த வீட்டுக்குள்ளே இரு சிறு பெண் குழந்தைகளுடன் இவர்கள் வாழ்கின்றனர் ,அரச வீட்டு திட்டம் எதுவும் கிடைக்கவில்லை )

வறுமையில் வாடிய மீசாலை குடும்பத்தின் கண்ணீர்  துடைத்த பாலன் அறக்கட்டளை
வறுமையில் வாடிய மீசாலை குடும்பத்தின் கண்ணீர்  துடைத்த பாலன் அறக்கட்டளை

மேலும் செய்திகள் படிக்க :