SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஆவா குழுவினரை சந்திக்க வருமாறு வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்

இதற்கு பதிலழிக்கும் விதமாக அகில உலக ஆவா குழு என்ற தலைப்பில் பதில் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு தம்மை பொதுவெளியில் வெளிப்படுத்த முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

MT4 Platforms

மக்களின் கலாச்சாரம் உரிமைகளை பாதுகாக்க தாம் தொடர்ந்தும் செயற்பட இருப்பதாகவும் அதிள் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள் படிக்க :