SHARE THIS NEWS please, THANK YOU
............................

வடகொரியா சற்று முன்பாக இரண்டு ஏவுகணை சோதனைகளை தமது வட பகுதியில் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது .270 மைல்கல் வரை இவை சென்று வெடித்துள்ளது ,எனினும் இது எவ்வகையான ஏவுகணை சோதனை என தெரிவிக்க படவில்லை ,விரைவில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது

வடகொரியா இரு ஏவுகணை சோதனை