லொத்தரியில் வென்ற இரு நபர்கள் -30 வருடம் குஷி வாழ்க்கை

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டனில் -நேற்று வியாழக்கிலமை நடந்த தேசிய லொத்தர் சபை சீட்டு குழுக்களில் இரு நபர்கள் ஐந்து பிரதான இலக்கங்களை பெற்று வழமைக்கு மாற மாதம் தோறும் பத்தாயிரம் பவுண்டுகள் விகிதம் 30 வருடங்களுக்கு பெற்றுள்ளனர் .

இது ஒரு வகை பென்ஷன் போன்ற லொத்தர் குழுக்களாக அறிமுக படுத்த பட்டு நடைமுறை படுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

லொத்தரியில் வென்ற இரு நபர்கள் -30 வருடம் குஷி வாழ்க்கை

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.