லண்டன் Gatwick விமான நிலையத்தில் சுருண்டு விழுந்த பயணிகள் – விமானத்தில் நடந்ததது என்ன …?

SHARE THIS NEWS please, THANK YOU
............................

லண்டன் Barbados and Gatwick விமான நிலையத்தில் வெர்ஜின் விமானத்தில் 150 பயணிகள் தமது பயணத்தை மேற்கொள்ள காத்திருந்தனர் ,அப்பொழுது அந்த விமானத்தில் ஏறிய சுமார் இருபது பயணிகள் திடீரென மயங்கி விழுந்தனர் ,இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது ,பயணிகள் அனைவருக்கும் வாய் காக்கும் முகமூடிகள் வழங்க பட்டன ,ஒருவித வைரஸ் தாக்குதலே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன

லண்டன் Gatwick விமான நிலையத்தில் சுருண்டு விழுந்த பயணிகள் - விமானத்தில் நடந்ததது என்ன ...?
லண்டன் Gatwick விமான நிலையத்தில் சுருண்டு விழுந்த பயணிகள் – விமானத்தில் நடந்ததது என்ன …?
லண்டன் Gatwick  விமான நிலையத்தில் சுருண்டு விழுந்த பயணிகள் - விமானத்தில் நடந்ததது என்ன ...?
லண்டன் Gatwick விமான நிலையத்தில் சுருண்டு விழுந்த பயணிகள் – விமானத்தில் நடந்ததது என்ன …?

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.