SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டன் லண்டன் கீத்திரோ விமான நிலையம் மேலாக டிரோன் ரக விமானம் ஒன்று பறந்துள்ளது ,இதனால் அந்த விமான நிலைய சிக்கனல்களில் தடை ஏற்பட்டதாக தெரிவிக்க படுகிறது ,குறித்த விமான பறத்தலை மேற்கொண்ட அறுவர் கைது செய்ய பட்டுள்ளனர்

லண்டன் கீத்திரோ விமான  நிலையம் மேலாக பறந்த  மர்ம விமானம்