பிரான்சில் இருந்து லண்டனுக்குள் லொறி ஒன்றுக்குள் மறைந்து உள்நுழைந்த அகதிகள் 27 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து m6 சாலையில் பயணித்து கொண்டிருந்த லொறியை போலீசார் மறித்து சோதனை புரிந்த போது அதற்குள் இருந்து சுமார் 27 பெரும் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்களை சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் கடத்தி வந்தார் என்ற குற்ற சாட்டில் சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

லண்டனுக்குள் லொறிக்குள் பதுங்கி உள்நுழைந்த 27 அகதிகள் கைது
லண்டனுக்குள் லொறிக்குள் பதுங்கி உள்நுழைந்த 27 அகதிகள் கைது
லண்டனுக்குள் லொறிக்குள் பதுங்கி உள்நுழைந்த 27 அகதிகள் கைது
லண்டனுக்குள் லொறிக்குள் பதுங்கி உள்நுழைந்த 27 அகதிகள் கைது

Related Post