லண்டனில் கைதுசெய்ய பட்ட நான்கு தமிழர்கள் விடுதலை

SHARE THIS NEWS please, THANK YOU
............................

பிரிட்டன் க்ளூட்டன் விமான நிலையம் வந்திறங்கிய நன்கு தமிழர்கள் பயங்கரவாத தடி சடடத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ய பட்டனர் .அவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்து கோரிய நிலையில் விடுதலை செய்ய பட்டுளளதாக தெரிவிக்க பபடுகிறது ,இந்த நால்வரையும் தம்மிடம் வழங்கும்படி இலங்கை அரசு வேண்டி நின்றமை குறிப்பிட தக்கது ,இவர்கள் புலிகள் படைப்பிரிவில் உறுப்பினர்களாக விளங்கியவர்கள் என தெரிவிக்க படுகிறது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.