SHARE THIS NEWS please, THANK YOU
............................

மாணவர் சேர்க்கைக்கு லஞ்சமாக பணம் வாங்கிய குற்றச்சாட்டில் யாழ் இந்துக் கல்லூரி அதிபர் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

பெற்றோர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

நேற்றுமுன்தினம் இவரை கைது செய்ய முற்பட்டவேளை அதற்கு மேலடங்களிலிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதால் அக்கைது கைவிடப்பட்டிருந்தது

MT4 Platforms

மேலும் செய்திகள் படிக்க :