காலி அனுலா தேவி பெண்கள் வித்தியாலயத்தின் அதிபர் லொரு லடசம் ரூபா லஞ்சம் பெற்று கொண்ட குற்ற சாட்டில் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டு விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் ,நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் இவரது அதிபர் பதவி பறிக்க படலாம் என நம்ப படுகிறது

MT4 Platforms

Related Post