SHARE THIS NEWS please, THANK YOU
............................

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .இவர்கள் இருவரையும் பதவி விலகுமாறு கோரிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

ரிஷாத் ,கிசுபுல்லா