SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்டுள்ள ரிச்சார்ட் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு எதிர்கட்சிகள் திட்டம் இட்டுள்ளன .இது தொடர்பாக மகிந்தவுடன் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன