ரஸ்சியாவும் இலங்கை வருகிறது -மகிந்தா நினைத்தது ஒன்று நடந்துள்ளது வேறு

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் என மூன்று நாடுகள் தகவல் வழங்கின ,ஆனால் அதனை இலங்கை அரசியல் உள்ளக சண்டைகள் காரணமாக கண்டுகொள்ளாது விடுங்கள் என ஆட்சி இழந்தவர்களினால் கூறப்பட்டுள்ளது ,அதுவே களம் தமக்கு சாதகமாகும் என நினைத்தனர் ஆனால் களமோ இவர்கள் கையை மீறி சென்றுள்ளது ,அதில் விடயம் என்னவென்றால் ரணில் தன் ஆதரவு சக்தியான அமெரிக்காவிடம் சரண் அடைந்துள்ளார் .

அமெரிக்கா தலைமைக்கும் இவருக்கும் இடையில் வேறு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன ,அதன் விரிசல்களே எமது பிரச்சனையை நாமே பார்த்து கொள்வோம் என மகிந்தா கூறுவதற்கு காரணம் .கொஞ்சம் உற்று கவனியுங்கள் விடயம் விளங்கும் .ஆறு நாடுகள் உளவுத்துறைகள் இலங்கையை முற்றுகையிட இப்போது ரஷியாவும் களத்தில் நுழைந்துள்ளது ,குண்டு தாக்குதல் நடத்திய மாஸ்ட்டர் மைண்ட் தண்டிக்க படவேண்டும் என புட்டீன் கூறியுளளார் .அமெரிக்கா வருகையை அடுத்தே இந்த அவசர நுழைவு ஏற்பட்டுள்ளது

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.