ஆணவ சமாதான பணிகளில் ஈடுபடுத்தும் முகமாக ரஸ்சியாவிடம் இருந்து
 Mi-17  உலங்குவானூர்தியை இலங்கை அரசு வாங்கி குவிக்கும் புதிய ஆயுத உடன்படிக்கை ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது .முன்னாள் பாதுகாப்பபு மந்திரி கோட்டபாய மிக் விமானத்தில் பாரிய மோசடியில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது இந்த உலங்கு வானூர்திகள் அதே நாட்டில் கொள்வனவு செய்ய படுவது குறிப்பிட தக்கது

ரஸ்சியாவிடம் Mi-17 உலங்குவானூர்தியை வாங்கும் இலங்கை அரசு
ரஸ்சியாவிடம் Mi-17 உலங்குவானூர்தியை வாங்கும் இலங்கை அரசு
MT4 Platforms

Related Post