ரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு

அண்ணா மிகவும் நாகரீகமாக பேசுகிறீர்கள். உங்களிடமிருந்து தமிழ் பிள்ளைகள் நாங்கள் மேடையில் ஏறி நின்று எவ்வாறு நாகரீகமாகவும், பயனுள்ளதாகவும், மற்றவர்கள் நேரத்தை வீணடிக்காமலும் பேசுவது என்பதை கற்று கொள்ள வேண்டும்.  மிகவும் ஆக்கபூர்வமான பேச்சு என்பதை யாராலும் மறுக்க முடியாது (எந்த கொம்பனாலும்) என்பது தான் உண்மை. அளப்பரிய ஞானத்தை  உன் பிள்ளைகளுக்கு ஊட்டி விடுகிறாய் ….  நீ பேசு ராஜா பேசு… செந்தமிழ் நாடென்னும் போல்திலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே…. உனக்கு  இப்பவே பாதி பைத்தியம் பிடித்சுருச்சே … இன்னும் தலைவர் கட்சி ஆரம்பிச்சுட்டா அவ்வளவு தான் நீ முழு பைத்தியம் ஆயிடுவ அப்புறம் என்ன எப்பவுமே ஹஹஹகே…. ஹஹஹகே…. ஹஹஹகேனு நீ சிரிச்சுகிட்டே இருக்கலாம்….. ஏன்னா அப்ப நீ முழு பைத்தியமாக மாறி இருப்பாய்… உன் கூட இருப்பவர் எல்லாம் தத்துவத்தின்  பிள்ளைகள் அல்ல தத்துவத்தின் தொல்லைகள்…

easy way earn money click here,greate account

Leave a Reply

Your email address will not be published.