ரஜனியை கிழிக்கும் சீமான் இப்படி ஒரு மாஸ் பேச்சு கேட்டு தான் பாருங்க .அசந்து போவீங்க,,, ( இப்படி ஒருத்தர் கருத் து வைத்துள்ளார் )
ஏன் கருத்து கேட்கிறீர்கள். அதுசரி புயல் நிவாரணம் மக்கள் மன்றம் மூலம் எவ்வளவு செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியும். உங்களையோ உங்கள் கட்சி தம்பிகளையோ காணவில்லையே அப்ப உங்கள் தமிழ் உணர்வு பொங்கவில்லை வெறும் வாயில் வடை சுட வேண்டாம்.

Related Post