SHARE THIS NEWS please, THANK YOU
............................

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்று காலை கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பேரண பரமேஸ்வரா சந்திவரை இடம்பெற்றது.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது

MT4 Platforms

மேலும் செய்திகள் படிக்க :