யாழ் கொழும்புத்துறை பகுதியில் மக்களிடையே பதற்றம்…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ் கொழும்புத்துறை பகுதியிலுள்ள வீதீ ஒன்று தொடர்பில் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

கொழும்புத்துறை பிரதான வீதியில் இருந்து நெடுங்குளம் செல்வதற்காக இவ் வீதி  சில வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இவ் வீதியினை மூடுமாறு சில குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ள போதும் பெரும்பான்மையான மக்கள் இவ் வீதியினை மூடுவதற்கு தனது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

MT4 Platforms

கடந்த மாதம் 26 ஆம் திகதி  இவ் வீதியினை மூடுவதற்கு யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள் வருகை தந்த போது மக்கள் தனது எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து அவர்கள் திரும்பி சென்றிருந்தனர்.

குறித்த வீதி தமது சொந்த காணிக்குள் இருப்பதாகவும் , இதனால் இவ் வீதிக்கு கதவு போடுவதற்காகன ஏற்பாடுகளை மேற்கொன்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்நெடுப்பதற்காக பெருமளவான மக்கள் முற்பட்டிருந்த போது குறித்த இடத்திற்கு, வீதிக்கு கதவு போடுவதற்கு முற்பட்ட மக்களும் போடாட்டத்தை மேற்கொள்வதற்காக  வந்திருந்தனர்.

இதனால் அவ் இடத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.