SHARE THIS NEWS please, THANK YOU
............................

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வான் ஒன்று புத்தளம் – அநுராதபுரம் வீதியில் சாலியவெவ 19 ஆம் மைல்கல் பிரதேசத்தில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது

எனினும் விபத்து தொடர்பில் மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்ல