SHARE THIS NEWS please, THANK YOU
............................

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பிராந்திய அலுவலகத்தை (ஓ.எம்.பி) யாழ்ப்பாணத்தில் திறப்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமது எதிர்ப்பை மீறி யாழில் அலுவலகம் திறக்கப்பட்டால், அன்றைய தினம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இதனை தெரிவித்தனர்