SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழில் 92 சதவீதமான பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத்தளபதி நல்லூர் ஆலய முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எஞ்சியுள்ள 8 சதவீதமான காணிகளில் விமானநிலைய பயன்பாடு தவிர்ந்த ஏனைய காணிகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என இராணுவதளபதி தெரிவித்தார்

மேலும் செய்திகள் படிக்க :