SHARE THIS NEWS please, THANK YOU
............................

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் நாகர்கோவிலுக்கு அண்மையாக இன்று அதிகாலை இந்த முதலை வாகன சக்கரத்தில் நசியுண்டு இறந்துவிட்டது. பிரதேச மக்களின் தகவலின் படி தினமும் பாம்பு, ஆமை, முதலை என்று ஏதாவது ஒரு உயிரினம் இரவு வேளைகளில் வீதியை கடக்க முற்பட்டு வாகன சக்கரத்துக்குள் அகப்பட்டு இறந்துவிடுகின்றது.

முதலை தானே, பாம்பு தானே என்று கடந்துபோக முடியவில்லை, நம்மைப்போல இயற்கையின் படைப்புகளே இவையும். உண்மையில் இந்த உயிரினங்களின் இடங்களை நாங்கள் தான் எடுத்துக்கொண்டுவிட்டோம், அவ்வாறிருக்க அவைகளை எப்படி குறைகூறுவது.

தற்போது எம் முன்னாள் உள்ள கேள்வி, இந்த உயிரினங்களை எவ்வாறு நாங்கள் காப்பாற்றப் போகிறோம், என்ன நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கலாம்?

MT4 Platforms

மேலும் செய்திகள் படிக்க :