யாழ்ப்பணம் – கற்கோவளம் பகுதியில் மூவர் கொண்ட குழு ஒன்றினால் வாலிபர் ஒருவர் படு கோரமாக தாக்க பட்டு படுகொலை புரிய பட்டுளளார் .மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் .கொலையாளிகள் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

MT4 Platforms

Related Post