SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ்ப்பாணம் கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதிக்குள் புகுந்த சிலர் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர்.

புதிதாக திறக்கப்பட்ட குறித்த விடுதியில் சமூக சீர்கோடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MT4 Platforms