யாழில் போலி நாணயத்தாளுடன் பெரும் புள்ளி கைது…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் வைத்திருந்த கடை உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பச் சென்ற வர்த்தகர் பணத்தை கொடுத்த போது, எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் அது போலி நாணயத்தாள் என அடையாளம் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அங்கு விரைந்த பொலிஸார் வர்த்தகரைக் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.