யாழில் பொலிசாரால் கொல்லப்பட்டது “சாவா” குழு உறுப்பினரே ஆவா குழு இல்லை….!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ் மானிப்பாயில் பொலிசரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட இளைஞர் ஆவா குழு அல்ல எனவும் சாவா குழு உறுப்பினரே கொல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிசார் நேற்றிரவு (20) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இரவு 8.45 மணியளவில், மானிப்பாய் இணுவில் வீதி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

பொலிசாரின் தாக்குதலில் 23 வயது இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார்.

MT4 Platforms

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.